Tuesday, January 29, 2008

ஊடல் கொள்...

சண்டை போட்டுக்கொள்ளும்
போது தான்
தெரியும் உனக்கு......

நாம் எவ்வளவு
பக்கத்தில் இருக்கிறோம் என்பதும்
இன்னும் எவ்வளவு
பக்கத்தில் இருப்போம் என்பதும்.......

0 Comments:

Post a Comment

<< Home